Get Free Access
G Gnanasambandan

G Gnanasambandan

@ggnanasambandan

🌐 India
🌐 English
Film & AnimationMusicTravel & EventsPeople & BlogsComedy

OFFICIAL YOUTUBE CHANNEL OF "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films கு. ஞானசம்பந்தன் - தமிழ்த் துறைப் பேராசிரியர், நகைச்சுவைப் பேச்சாளர், எழுத்தாளர், நடிகர் என்று பல துறைகளில் புகழ் பெற்றவர். இருப்பினும் இவர் தமிழ்நாட்டு மக்களுக்கு பட்டிமன்ற நடுவராகவே அதிகம் தெரிந்தவராக இருக்கிறார். மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி தற்போது அக்கல்லூரியின் தகைசால் பேராசிரியாக உள்ளார். நகைச்சுவையில் ஈடுபாடுடைய இவர், 35 ஆண்டுகாலமாக இயங்கிவருகின்ற மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவராக உள்ளார். மேலும் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகர்கோவில், திண்டுக்கல், திருநெல்வேலி, சிவகங்கை உட்பட 17 மாவட்டங்களில் நகைச்சுவை மன்றங்களை நிறுவி அதன் நிறுவனராக இருந்து வருகிறார். தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கிய 2005 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது. 1995ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி வழங்கிய “தமிழ் இயக்கத்தின் சிற்றரசு” பட்டம்.

FOLLOWERS

514K

AVG. VIEWS ?

22.2K

High Perf.

ENGAGEMENT ?

2.6%

Avg: 4.5%

MONTHLY POSTS

54

Consistent

VIDEOS

494

Active

EST. PRICE

UNLOCK

Similar Creators

Verified 2 days ago
Covai Express
Covai Express @covaiexpressyt · 379K

Informative and interesting videos in Tamil. Creating videos with social responsibility in social media. For promotion and collaboration, you can contact - 9360419151

Vickys3 Vlog
Vickys3 Vlog @vickys3vlog · 274K

Digital creater Love to taste the best Food of our Country, and Travel to Best Destiny More food More travel More fun. Stay tune to explore my world. #Food #Foodreviewer #Travel #DeliciousStreetFood #vlog #vicky3vlog Catch me at Facebook : https://www.facebook.com/vigneswaran.vicky.165 Instagram : https://instagram.com/vignes3030?igshid=NjZiMGI4OTY= Contact mail : vignes9300@gmail.com

தமிழன் அக்ரி - Tamizhan Agri
தமிழன் அக்ரி - Tamizhan Agri @tamizhanagri · 542K

விவசாயம்,இறைச்சி கோழி மற்றும் கால்நடை வளர்ப்பு,மாடித் தோட்டம் அதில் பயன்படுத்த வேண்டிய புதிய நுணுக்கங்கள் அனைத்தும் இந்த Channel லின் மூலம் அறியலாம்.. email-ravinthooran@gmail.com whatsapp number - 8220581649

Real Pix
Real Pix @realpix10 · 740K

Promotions - contactrealpix@gmail.com

Rams Review
Rams Review @rams.review · 388K

ஒரு பாமரனின் விமர்சனம் 🙏🏻 ஸ்பெஷல் ஐட்டங்கள் : 1 Minute Movie Reviews - Food Reviews - Vlogs - Documentaries ,Etc. For Promotions & Queries Mail us on : ramsreview1@gmail.com or DM on Instagram : rams.review

Sunny Rokstar Sunny
Sunny Rokstar Sunny @sunnyrokstarsunny · 321K

Hey Family 🫶🏻💋 Lifestyle & foodie’s _vlogs ❣️ 🙏🏻Well come to my channel 🫂 🎬Vlogs lifestyle foodies /helping a homeless people for food ✉️Any inquiries promotion : Sunnykanderi@gmail.com Instagram: @sunnyrokstarsunny , Sunny_foodies 🙌Thank you so much for your supporting ❤️🤝

JSK Prime Media
JSK Prime Media @jskfilmcorp · 661K

This channel belongs to JSK Film Corporation JSK Film Corporation is a well-known Indian film production and distribution company, primarily working in the Tamil film industry (Kollywood). The company has gained prominence for distributing and producing several successful Tamil films. Here are some notable films that JSK Film Corporation has worked with: Maanagaram, Kadaikutty Singam, Pyaar Prema Kaadhal, Uppena, Bigil, Thadam, Raja Ranguski. JSK Film Corporation's focus is on distributing films that offer a mix of commercial appeal and artistic content. They work with both emerging filmmakers and established industry veterans, which helps them maintain a strong presence in the Tamil film distribution market. Their portfolio of films spans across various genres, catering to a wide audience. © All rights reserved. JSK Prime Media

Beyond The Ordinary - Tamil Audiobooks
Beyond The Ordinary - Tamil Audiobooks @beyondtheordinary-tamil · 571K

Our mission is to deliver life-changing audiobooks that help you achieve personal success and financial freedom. Whether you are cooking, jogging, or traveling, you can gain fruitful knowledge through our curated collection of motivational and self-help books in Tamil. உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று மகிழ்ச்சியாக வாழ வழிகாட்டும் அரிய புத்தகங்கள் நமது சேனலில் ஆடியோபுக்குகளாக பதிவிடப்படுகிறது. இதை கேட்பதன் மூலம் உங்கள் பொருளாதாரம் மற்றும் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மேம்படுத்த முடியும். 🙏 Support Our Mission / எங்களின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க Creating high-quality Tamil audiobooks takes significant time and research. If our content has added value to your life, consider supporting our work. Your contributions help us keep this channel running and bring more great books to you. 👉 Support us here: https://razorpay.me/@sowmiyamuthusamysakthivel

Optell

📩 View Contact Info

Unlock Full Contact Details

Get direct access to G Gnanasambandan's management team.